நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
குறித்த கோரிக்கை இன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கபட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பு இன்று வெளியிட்டது.