இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 28 ஆக அதிகாரித்துள்ளது. ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களை தங்கவைத்து கண்காணிக்கும் முகாம்களை அமைக்கும் இராணுவ வீரர்கள் ஓய்வேடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இராணுவ வீரர்கள் ஓய்வேடுக்கும் இடங்களை பாரப்பதற்கு பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளதோடு மக்களுக்காக இவ்வாறு மிக ஆர்ப்பணிப்புடன் சேவையை மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கவிடயமாக கருத்தப்படுகின்றது.
கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 7,157 உயிரிழந்துள்ளனர். மேலும் 182,406 பாதிக்கபட்டுள்ளனர். இதேவேளை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களில் 79,211 இதுவரை மீட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.