• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல்……..

Editor by Editor
March 17, 2020
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல்……..
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வேலுக்கும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினிராமன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படம் தற்போது வெளியாகி பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக மட்டுமின்றி உலகளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்பவர் க்ளென் மேக்ஸ்வெல்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஆஸ்திரேலியா அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் சமீபகாலமாக மோசமான பார்மை வெளிப்படுத்தி வந்த, இவர் சென்ற ஆண்டு இறுதியில் தனக்கு மனரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக விடுப்பு வேண்டும் என்று கூறி எடுத்துக்கொண்டார்.

இந்த மனரீதியான பிரச்சனையில் இருந்து மேக்ஸ்வெல்லை மீட்டு கொண்டுவந்ததில் அவருடைய தோழி வினிராமனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

மேலும் அதற்கு பிறகு அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அதுமட்டுமின்றி தற்போது பல்வேறு டி20 தொடரிலும் அசத்தி வரும் மேக்ஸ்வெல் கடந்த சில வருடங்களாக வினிராமன் என்கிற இந்திய வம்சாவளி பெண்ணுடன் காதலில் இருந்தார்.

View this post on Instagram

Last night we celebrated our Indian engagement and I gave @gmaxi_32 a little teaser of what the wedding will be like 🥰 Shout out to both of our incredible families & all our friends who came to celebrate with us on such short notice – we are so grateful to be surrounded by some pretty amazing people ❤️ Can’t wait to get our hands on more photos from @shevan_j_photography 📸 H&M – who else but … @lajeenartistry Venue – @lincoln_of_toorak Catering – @tandooriflames Mandap – @rupalis_mandaps_melbourne Henna – @fadziiesmehndiandbeauty Lehgna – @gbcreations_ Arm candy – @gmaxi_32 💕

A post shared by VINI (@vini.raman) on Mar 14, 2020 at 2:47am PDT

மேலும் அவரும் மேக்ஸ்வெல்லும் டேட்டிங் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விருது வழங்கும் விழாவிற்கும் சேர்ந்தே சென்றனர்.

அதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இருந்த காதல் வெளியானது. பிறகு அதனை இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அவ்வப்போது வினி ராமனுடன் சேர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த வினிராமனை மெக்ஸ்வெல்லுக்கு மிகவும் பிடித்துப்போக, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

View this post on Instagram

FAMILY. Thankyou @shevan_j_photography for capturing these special moments. Still can’t believe I’m lucky enough to have @gmaxi_32 + an amazing second family who have been so welcoming ❤️

A post shared by VINI (@vini.raman) on Mar 15, 2020 at 11:59pm PDT

இதற்கு வினிராமனும் சம்மதிக்க, தற்போது இருவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வினிராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியான வினிராமன் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர், மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா வைரஸ் தொற்று…. 21 வயதில் உயிரிழந்த கால்பந்து பயிற்சியாளர்!

Next Post

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தங்க வைக்க முகாமை அமைக்கும்…. இராணுவ வீரர்கள் ஓய்வேடுக்கும் காட்சி!

Editor

Editor

Related Posts

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!
கிரிக்கெட்

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!

October 4, 2025
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று
கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று

October 2, 2025
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

September 29, 2025
இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

September 24, 2025
மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!
கிரிக்கெட்

மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!

September 23, 2025
ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கிரிக்கெட்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!

September 20, 2025
Next Post
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தங்க வைக்க முகாமை அமைக்கும்….  இராணுவ வீரர்கள் ஓய்வேடுக்கும் காட்சி!

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தங்க வைக்க முகாமை அமைக்கும்.... இராணுவ வீரர்கள் ஓய்வேடுக்கும் காட்சி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy