நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகையாக திகழ்பவர்.
இவர் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன்பின் தொடர்ச்சியாக பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா. தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும், தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
உலக அழகியாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட்டில் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
மேலும், பாலிவுட்டின் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யாவின் புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..