உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கமானது சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியை அதிகம் தாக்கியுள்ளது.
எனினும் சீனாவைவிட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகையானது இத்தாலியில் அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் புகைபடங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதில் அடுக்கடுக்காக இறந்தவர்களின் உடல்களும், சவப்பெட்டிகளும் காணப்படுகின்றமை மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது.





















