• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home கலையுலகம்

இளம்வயதில் உயிரிழந்த நடிகர் சேதுராமன்! அவர் கடைசியாக கொரோனா தொடர்பில் பேசிய வீடியோ!!

Editor by Editor
March 27, 2020
in கலையுலகம், சினிமா செய்திகள்
0
இளம்வயதில் உயிரிழந்த நடிகர் சேதுராமன்! அவர் கடைசியாக கொரோனா தொடர்பில் பேசிய வீடியோ!!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவர் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர்.

வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தோல் நோய் மருத்துவரான சேதுராமன் சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்த நிலையில் திடீரென மாரடைப்பால் தனது 36வது வயதில் உயிரிழந்துள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சேதுராமன் சற்று முன் மாரடைப்பால் காலமானார் pic.twitter.com/DA71wam4P6

— ஷேக்பரித் (@FareethS) March 26, 2020

அவரின் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மரண செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்,” என்று நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

shocked … gone too soon .. such a nice person … RIP #sethuram @iamsethuraman pic.twitter.com/dlA8lQooAM

— aishwarya rajessh (@aishu_dil) March 26, 2020

பிரபல நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

You have left us heartbroken and shattered Sethu.. Gone too soon..why?? Why good souls depart sooner than others?? Will miss your soft spoken nature and your smile..wish could say come back soon.. #RIP Dr.Sethu 😭😭😭😭💔💔💔💔💔😢😢😢😢😢😢😢

A post shared by Khush (@khushsundar) on Mar 26, 2020 at 11:48am PDT

36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயம் அல்ல,” என்று பிரபல திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.

Gone very very soon my friend!!! Just 36 years old getting a cardiac arrest :(((( It’s not at all fair god!! Not at all Fair!! My deepest condolences to the family! #missUsethu #rip pic.twitter.com/SuRf1RYUVh

— venkat prabhu (@vp_offl) March 26, 2020

2016ஆம் ஆண்டு நடிகர் சேதுராமனுக்கு தோல் சிகிச்சை நிபுணர் உமையாலுடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இதனிடையில் இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சேதுராமன் கடைசியாக பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

https://twitter.com/Udhayak66495166/status/1243348689965338624

Previous Post

கொரோனா வைரஸ் பாதிப்பு… ஈராக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு!

Next Post

இன்றைய ராசிபலன் (27.03.2020)

Editor

Editor

Related Posts

சிறையில் நடிகர் ஶ்ரீகாந்!
சினிமா செய்திகள்

சிறையில் நடிகர் ஶ்ரீகாந்!

June 24, 2025
சரிகமப -வில் ஆத்மார்த்தமாக பாடிய போட்டியாளர்கள் கலங்கிய நடுவர்கள்
சினிமா செய்திகள்

சரிகமப -வில் ஆத்மார்த்தமாக பாடிய போட்டியாளர்கள் கலங்கிய நடுவர்கள்

June 20, 2025
இலங்கை வந்த மலையாள பிரபலம்!
இலங்கைச் செய்திகள்

இலங்கை வந்த மலையாள பிரபலம்!

June 15, 2025
படக் குழுவால் வெளியிடப்பட்ட “தக் லைஃப்”திரைப்பட பாடல்!
சினிமா செய்திகள்

படக் குழுவால் வெளியிடப்பட்ட “தக் லைஃப்”திரைப்பட பாடல்!

June 15, 2025
சீரற்ற காலநிலையால் திறக்கப்பட்ட வான் கதவுகள்!
சினிமா செய்திகள்

சீரற்ற காலநிலையால் திறக்கப்பட்ட வான் கதவுகள்!

June 11, 2025
நயன்தாராவின்  பவுன்சர்களுக்கு மட்டும்  எத்தனை இலட்சம் சம்பளம் தெரியுமா?
சினிமா செய்திகள்

நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் எத்தனை இலட்சம் சம்பளம் தெரியுமா?

June 11, 2025
Next Post

இன்றைய ராசிபலன் (27.03.2020)

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

June 24, 2025
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

June 24, 2025
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ஹரிணி அமரசூரிய

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

June 24, 2025
டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

June 24, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy