உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸால் பலநாடுகளும் பெரும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றன.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பான இந்த கொரோனாவிற்கு சீனாவில் பலர்யாகி இருந்தனர்.
தொடர்து சீனாவுக்கு அடுத்தபடியா இத்தாலியில் பல உயிர்களை காவு வாங்கியது இந்த கொடிய கொரோனா.
இந்நிலையில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலங்களில் இத்தாலியில் 925 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமையானது இத்தாலி மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது.
கடந்த 24 மணித்தியாளங்களில் இத்தாலியில் 925 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
Publiée par Pushparajah Asok Louis sur Vendredi 27 mars 2020