நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டதை அமுல்படுத்தியுள்ளது.
இநிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைக்கு படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து ஊரடங்கு சட்டத்தை கடுமையாக நடமுறைப்படுத்துவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் உள்பட நாடுமுழுவதும் பொலிஸார் வீதிகளில் நடமாடுவோரை கட்டுப்படுத்துவதுடன் சிலரைக் கைது செய்துமுள்ளனர்.
இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைக்கு படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.