ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு உறவினர்களுக்கு கைகொடுப்பதைக் கூட நிறுத்திவிட்டு கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர்.
இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பண்பாடே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தமிழர்களின் பண்பாடு வெளிநாட்டினரிடமும் கடைபிடிக்க வந்தது உச்சக்கட்ட மகிழ்ச்சியை அளித்தது.
இந்நிலையில் குழந்தை ஒன்று தன்னிடம் உறவினர்கள் கைகொடுப்பதற்கு போட்டி போடுகின்றனர். ஆனால் குழந்தையோ வணக்கம் கூறி அனைவருக்கும் சரியான பாடத்தினைக் கற்பித்துள்ளது.
Learn from this little girl Dr ஆறுமுகம் கணேசன்
கை குலுக்குவது கூடாது; அது வேண்டாம், கை கூப்பி மதிப்போம் என்று இக் குழந்தை உலகுக்கே உணர்த்தும் காட்சி!T.V. சேனல்களில் வந்தால் குழந்தைகளுக்கும் இது படிப்பினையாக அமையும்.Dr ஆறுமுகம் கணேசன்
Publiée par சொர்க்கபூமி தஞ்சாவூரு sur Mercredi 25 mars 2020