உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது
இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சாம்.சி. எஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா பாடல் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சாம் சி எஸ் கிட்டாரில் இசையமைக்க அதற்கு ஏற்றார் போல் அவரது நாய் தலையை ஆட்டிக்கொண்டே இழுவையாக குரல் கொடுத்து பாடுகிறது. இந்த காட்சியானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
View this post on Instagram
#coronasong this is not my dog …!just saw a cute video …!!! Love to share this…!!!!




















