சீனாவில் இருந்து கொரோனா பரிசோதனைகளுக்காக 6.5 லட்சம் உபகரணங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த 15 நாட்களில் இந்தியாவுக்கு சீனாவில் இருந்து உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகின்றது.
எனினும், சீனாவில் உருவான வைரஸ் தெற்று அங்கு தற்போது முற்றாக குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு கொரோனா பரிசோதனை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.