கனடாவில் வாழும் ஈழத்து மருமகள் நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை போக்குகின்றார்.
இது குறித்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். கொரோனா பீதியால் உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த வேலையை வீட்டிலிருந்து செய்கின்றனர். இந்நிலையில் நடிகை ரம்பாவும் அவரின் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றார்.