அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் 2300க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா பதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவின், கைதிகள் மேம்பாடு மற்றம் மறுவாழ்வு துறை தெரிவித்த தகவலின்படி, ஓகியோ மாகாணத்தில் 2,315கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிகிழமை கைதிகளுக்கான Franklin Medicalநடத்திய பரிசோதனையில் 1,400 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ODRC வலைதளம் செய்தி வெளியிட்டது.
தொடர்ந்து நேற்றைய தினம், 955கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஓகியோ மாகாணத்தில் 11, 602பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 471பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.