இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகமான கடற்படையினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, தொற்று எண்ணிக்கை எகிறியது.
7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 109 பேர் குணமடைந்துள்ளனர். 298 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.