பிரிட்டனில் கொரோனா வைரஸால் மேலும் 813 பேர் இறந்துள்ளனர், இந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,319 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 813 புதிய இறப்புகள் நேற்றைய 761 ஐ விட அதிக உயர்வைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவைளை கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் அதிகரித்த 4,913 புதிய தொற்றாளர்களுடன் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,377 ஆக உயர்வடைந்துள்ளது.