சுவிற்சர்லாந்தில் செங்காலன் நகரில், பர்க்ஸ்ட்ராஸில் உள்ள வீடொன்றில் தீப்பிடித்துள்ளதாக தவகள்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தலவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தீயை அணைக்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த தீவிபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.