கொழும்பு நாரஹேண்பிட்டிய தாபரே மாவத்தை கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று இரவு இரண்டு கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலிஸார் அப்பகுதியை முடங்கியுள்ளனர்.