நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா, தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அபார திறமையால் சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.
தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வரும் சரண்யா, ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்டிவியின் அ்திகாரப்பூர்வ பக்கத்தில், சிறிதும் மேக்கப் இல்லாத நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் இருக்காங்க என பலரும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
இவர் இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
#Sharanya #VijayStarsQurarantine #VijayTV #VijayTelevision #VijayStars #Indhira #AayudhaEzhuthu




















