மூன் வாக் நடனம் என்றாலே நமக்கு மைக்கேல் ஜாக்சன் தான் நினைவுக்கு வரும்.
அவரின் இசைக்கு ஏற்ப நடனமாடும் திறமை, இங்கு சிலருக்கு தான் உண்டு.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் வெளிச்சம் படாமலேயே உள்ளனர், அந்த வகையில், பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Never a dull moment
Publiée par Garnet Henry sur Lundi 30 mars 2020
அந்த வீடியோவில், 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், டாஸ்மாக் உற்சாக பானத்தின் உபயத்தால், சாலையில், மைக்கேல் ஜாக்சனின் டான்ஸ் ஸ்டெப்பை அநாயசமாக ஆடிக்காட்டுகிறார்.
மைக்கேல் ஜாக்சனின் பிரத்யேகமான மூன் வாக் ஸ்டெப்பையும் எளிதாக ஆடி அசத்துகிறார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.