நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பாரிய முயற்சிகளுக்கு பின்னர் எடையை குறைத்திருந்தார்.
எடையை குறைத்த பிறகு சமூகவலைத்தளத்தில் அதிக புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
தற்போது புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவரின் அம்மாவையே அழகில் மிஞ்சும் அளவு உள்ளது.
தமிழர்களின் காலச்சார உடை கூட அழகினை மேலும் மெருகூட்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டாக உள்ளது.
அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram