கொரோனாவினால் இலங்கையில் 8வது மரணம் நிகழ்ந்துள்ளது. குருணாகல், பொல்பிட்டிகம பகுதியை சேர்ந்த 72 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.