தென்னிந்திய சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடித்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் சம்பளத்தினை ஏற்றி பீக் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா கொரானா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு கொடுத்த பேட்டியொன்று வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அடல்ட் படங்கள் பார்த்துள்ளீர்களா என்று தொகுப்பாளினி கேட்க, அதற்கு, ஒரு தடவை பார்த்துள்ளேன். எதிர்ப்பார்க்க முடியாத தருணம் அது. நண்பரின் வீட்டில் இருந்தபோது ஒரு சிடி இருந்தது அதை தவறுதலாக எண்ணி போட்டு பார்த்தேன். பின் அப்படியான படமாக இருந்தது என்றார்.
மேலும் முழுவதும் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே ஆமாம் பாத்தேன் என்று கூறினார்.
அந்த படம் பார்த்தாரா தமன்னா pic.twitter.com/zANH6p2KkG
— tiktokbeauties (@tiktokbeauties2) May 1, 2020