ரொமேனியாவில் இலங்கையர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பொட்டோசாணி என்கிற பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 07 இலங்கையர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.