கொரோனா காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீடுகளிலையே ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையியல், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில், தற்போது தேவர்மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் நடனம் ஆடி அந்த விடியோவை பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு முன் ஏற்கனவே டேவிட் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கி நடனமாடி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.
View this post on Instagram
We are back again!! #challenge #family #boredinthehouse #isolation @candywarner1