கொரோனா தாக்கத்தை அடுத்து மூடப்பட்டுள்ள அரச பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறப்பதற்கு இன்னும் ஒருமாதமாகிலும் செல்லும் என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று காலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறியுள்ளார்.