தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஒரு மாத அடிப்படயில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அரசியால்வாதி என சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
இவரது அரசியல் தமிழர்கள் எல்லாரும் ஒவ்வொரு நாடாக இருக்கும் தமிழர்களுக்கு வெறுப்புதன்மையை உண்டாக்கும் அரசியலை தொடர்ந்து கடந்த 10 ஆண்டு காலமாக தமிழனத்தின் ஒரு எதிரியாக இவரது செயல்பாடுகள் முன்னிலைப்படுத்தி இருந்ததாக இளைஞன் தெரித்துள்ளார்.
இந்நிலையில் யாருக்கும் சுமந்திரனுக்கு எந்தவெரு தனி பகையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் கலைக்கப்பட்டு இவரும் ஒரு சதாரண மக்களை போன்று இவரும் ஒரு மனிதராக இருக்கிறார். இவருக்கு தற்போது எந்த பதவியும் இல்லை.
மேலும், சிங்களவர் சுமந்திரனை எவ்வாறு உபயோகித்தர்கள் என்று இளைஞன் காணொளியில் பதிவி செய்துள்ளார்.
இதோ அந்த காணொளி….