யாழ்ப்பாணம், உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷ்சன் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.
மதிய உணவை உண்டுவிட்டு, வேலைத்தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறுதலாக அடிபட்டு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த தனுஷ்சனுக்கு ஒன்பது மாத வயதினையுடைய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.