ஸ்ரீலங்காவில் சற்றுமுன் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960 என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்காவில் நேற்று 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நேற்று இரவு வரை கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது .
எனினும் இந்த எண்ணிக்கை தற்போது 960 ஆக உயர்வநை்துள்ளது.