கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர் சற்று நேரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.