முல்லைதீவு – விஷ்வமடு உடையார்கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிலோ கிராம் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
டி என் டி ரக வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.