அலிகேட்டர் என்னும் வகையை சேர்ந்த முதலை கூட்டத்தினை தனியாக நின்று ஒரு ஒரு பெரிய மர நாரை ஓட வைத்துள்ளது.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் அமைப்பு ஒன்று சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறித்த காட்சியை பகிர்ந்துள்ளது.
நீருக்கு அருகில் வெளியே வைத்து இந்த சண்டை நடைபெறும் நிலையில் நீருக்குள் அதிக வலிமையுடன் இருக்கும் முதலை மெதுவாக நீருக்குள் செல்ல நாரையும் நீருக்கு சென்று முன்பை விட வலிமையாக முதலைகளை எதிர்கொண்டது.
நாரையின் வலிமையை அறிந்து கொண்ட முதலைகள், ஒரு கட்டத்திற்கு பின் பின்வாங்குகின்றன.