முன்னால் மண்டையன் குழு தலைவர் சுரேசுக்கும், சையிக்கில் கட்சி பொய் உரை மன்னன் சுகாஸ்க்கும் இடையில் சரியான போட்டி!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஸின் கூற்று இன்று பரவாலக பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவர் அதை மறுதலிக்கும் நிலையில், ஏற்கனவே ஒரு பிரசார மேடையில் இக்கூற்று தொடர்பில் பேசும் காணொளி ஆதாரமாக வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழலில் இதுகுறித்து இடம்பெற்ற சூடுபிடிக்கும் வாதத்தின் காணொளியே இது,