இந்தியாவே ஊரடங்கில் முடங்கியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பான ஒன்று.
அந்த வகையில் நடிகை பாவனாவும் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். பின்னர் உடற்பயிற்சி மூலம் எடையை கு
தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது பாவனாவா என்று வாயடைத்து போயுள்ளனர்.
றைத்திருந்தார்.