வேரிங்டன் –ல் வசித்து வந்த இளம் பெண் டெரி ரென்வின் என்பவருக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து, திருமணம் முடிந்து தேனிலவு செல்வதற்காக இவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.
இதற்காக இவர் 220 பொட்டலங்களில் ஹெராயின் கடத்தியுள்ளார். அப்போது போலீஸார் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது இவர் கழைவறையில் அவற்றை அழித்துக் கொண்டிருந்துள்ளார்.
அதனைப் பார்த்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.