அவுஸ்திரேலியாவில் டஸ்மனியா மாநிலத்தில் ஆழமற்ற கடற்பகுதியில் விடப்பட்ட நிலையில் உயிரிழந்த திமிங்கிலங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த பகுதிக்கு 470 திமிங்கிலங்கள் விடப்பட்ட நிலையில், 200 திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் எஞ்சிய திமிங்கிலங்களை மீண்டும் ஆழமான கடற்பகுதில் விடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.




















