கொரோனாவுக்கான மருந்து கண்டுப்பிடிக்கப்படதும் முதலில் ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும் என வணக்கத்துக்குறிய புனித பொப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
காணொளி மூலம் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.