<div id="article-phara">ஹோமாகம-பிடிபனவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் மிகப்பெரிய ஔடத உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடமொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.</div>