பிக் பாஸ் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பல உலக நாடுகளில் பிரபல்யமானவர் தர்ஷன். இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தற்போது இவர் சென்னையில் தங்கி சில சினிமா படங்களில் நடித்து வருகிறார். கை வசம் 5 படங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில். கொரோனா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்புகள் தடைப்பட்டது. தற்போது லாக் டவுனில் வீட்டில் அவர் அப்படியே இருந்து உடலை வளர்க்கவில்லை. மாறாக ஜிம் போய் உடலை கட்டுமஸ்தாக மாற்றி, சூரியா ரேஞ்சுக்கு வந்துள்ளார்.


















