தமிழ் திரையுலகில் ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. இதைத்தொடர்ந்து அதுல்யா ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, வட்டம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் அதுல்யா வெளிப்படுத்திய அபார நடிப்பால் திரைத்துறையில் என்ட்ரி ஆகி சில காலங்களிலேயே தமிழ் மக்களின் மனதை வென்றார் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காட்டுத்தனமான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது சிகப்பு நிற புடவையில் சில்க் ஸ்மிதாவையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியில் அனைவரையும் அதிர வைத்துள்ளார் அதுல்யா. மேலும் இவர் நடிப்பில் சபாரி, காடவர் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட காத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதள வாசிகளை திக்குமுக்காட செய்துள்ளது.



















