இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் ‘Quit Pannuda’ பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு வழங்கும் விதமாக இந்த லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய பாடலில் விஜயின் மேலும் புதிய தோற்றங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What a bday gift from dearest team #Master 🙂 #QuitPannuda pic.twitter.com/ED37yK1MZZ
— Anirudh Ravichander (@anirudhofficial) October 15, 2020



















