நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக தெரிவித்துள்ளார்.