கொழும்பு தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பயகல, பேருவளை, அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.