இலங்கையில் மேலும் 85 பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.