பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் உள்ளார்கள். சிலர் நிஜ வாழ்க்கையில் இணைவார்கள் அப்படி நிறைய பிரபலங்களின் திருமணத்தை கண்டு ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளார்கள்.
இப்போது அப்படி ஒரு ஜோடி ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது. அது வேறு யாரும் இல்லை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான்.
இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள், எப்போது திருமணம் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அப்புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வந்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.