லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லெஸ்லியா.
தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவருடைய தந்தை கலந்துகொண்ட சிறப்பம்சங்கள் காணொளி கீழே