சிறையில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சிக்குள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரது கட்சியில் இருந்த இளைஞர்கள் முஸ்லீம் அரசியவாதிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் கிழக்கில் ஒருலட்சம் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட குழறுபடிகளே இதற்கு காரணமெனவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.