தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் விளக்கேற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று, வடக்கு கிழக்கு எங்கும் படைத்தரப்பினர் கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.