பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
சனம், அனிதா, ஷிவானி இவர்கள் மூன்று பேர் இறுதியாக இருக்கின்றனர். இதில் சனம் வெளியேற்றப்பட்டதாக நேற்றிலிருந்து தகவல் வெளிவந்த நிலையில், இன்று உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் முக்கியமாக சனமிற்கே ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதிலிருந்து உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கூறினால் அது தவறாகத் தான் இருக்கும் என்று நினைக்கும் நெட்டிசன்கள் சனம் தான் வெளியேற்றப்படுவாரா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.