பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளே இருக்கும் 10 போட்டியாளர்களில் கடும் போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் ரியோவை பாலாவும், பாலாவை ரியோவும், அர்ச்சனா ஆரியையும் நாமினேட் செய்து பரபரப்பாக்கியுள்ளனர்.
மேலும் இம்மாதிரியான ஓபன் நாமினேஷனுக்காக காத்திருந்தேன் என்று பாலா தனது மனதில் இருக்கும் கருத்தினை பாரபட்சம் பார்க்காமல் கூறி பட்டையைக் கிளப்பியுள்ளார்.



















