கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பொத்துவில் 12 பேர், சம்மாந்துறையில் 3 பேர், இறக்காமத்தில் 2 பேர், அட்டாளைச்சேனை, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூரில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



















